ADDED : ஜன 01, 2025 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை
நொச்சிலி, ஜி.சி.எஸ்.கண்டிகை, இ.எம்.ஆர்.கண்டிகை, காபூர் கண்டிகை, கோணிகாரகுப்பம், கோரகுப்பம், எகுவமிட்டூர், கொடிவலசா, கர்லம்பாக்கம், அத்திமாஞ்சேரிபேட்டை, வடகுப்பம், பாத்தகுப்பம், கொத்தகுப்பம், ராமாபுரம், கோரசமுத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

