ADDED : செப் 07, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
மீஞ்சூர்: டி.எச்.ரோடு, தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்யாநகர், பி.டி.ஓ. அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலுார், பட்டமந்திரி, வள்ளூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு.