நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
பெரியபாளையம் துணை மின் நிலையம்: பெரியபாளையம், பண்டிகாவனுார், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைப்பேர், நெல்வாய், ஆத்துப்பாக்கம், வடமதுரை, எர்ணாங்குப்பம், அத்திங்காவணுார், கல்பட்டு, நெய்வேலி, பனப்பாக்கம், அத்திவாக்கம், ஏனம்பாக்கம், தொளவேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
திருநின்றவூர் துணை மின் நிலையம்: நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர், பாலாஜி நகர், நடுகுத்தகை, சி.டி.எச்., ரோடு, இந்திரா நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், வேப்பம்பட்டு, அயத்துார், பெரியார் நகர், நாசிக் நகர், பாக்கம், புட்லுார், திருநின்றவூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.