ADDED : பிப் 16, 2024 07:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சப் -- டிவிஷனுக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்ச்செல்வி, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார்.