தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொடிகள் படர்ந்த மின்மாற்றி

கொடிகள் படர்ந்த மின்மாற்றி

கொடிகள் படர்ந்த மின்மாற்றி


ADDED : அக் 06, 2025 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2025 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீஞ்சூர் சீமாவரம் அருகே உள்ள மின்மாற்றி மற்றும் கம்பங்களை சுற்றிலும் கொடிகள் படர்ந்துள்ளன.

மீஞ்சூர் அடுத்த சீமாவரம் அருகே, வெளிவட்ட சாலையை ஒட்டி பொருத்தப்பட்டுள்ள மின்மாற்றி மற்றும் கம்பங்களை சுற்றிலும் கொடிகள் படர்ந்துள்ளன.

மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், மின்மாற்றியில் படர்ந்துள்ள கொடிகளால், மின்வாரிய ஊழியர்கள் அவசர பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும், மின் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மின்மாற்றியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us