/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணல் கடத்தல் இருவருக்கு 'கம்பி'
/
மணல் கடத்தல் இருவருக்கு 'கம்பி'
ADDED : ஜூலை 08, 2025 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பெரியார் நகர் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அரசு அனுமதியின்றி 6 யூனிட் ஆற்று மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, சோழவரம் கார்த்திக், 47, செங்குன்றம் ஸ்ரீதர், 45, ஆகியோரை கைது செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.