
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
நேற்று அதிகாலை கோ பூஜை, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்றார்.

