sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குழாய் உடைந்து வீணாகும் நீர்

/

குழாய் உடைந்து வீணாகும் நீர்

குழாய் உடைந்து வீணாகும் நீர்

குழாய் உடைந்து வீணாகும் நீர்


ADDED : மார் 10, 2024 12:51 AM

Google News

ADDED : மார் 10, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:தாம்பரம் -- -பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, வாலாஜாபாத் அருகே பாலாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் குழாய் புதைக்கப்பட்டு படப்பை வழியே தாம்பரம் எடுத்துச் செல்லப்படுகிறது.

படப்பை அருகே இந்த குழாய் நேற்று உடைந்தது. இதனால், பல லட்சம் லிட்டர் பாலாறு நீர் வீணாக வெளியேறி வருகிறது.






      Dinamalar
      Follow us