நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணிதிருத்தணி- அரக்கோணம் ரயில் நிலையம் இடையே திருத்தணி வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் நேற்று நண்பகல், தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதியதில் பெண் உடல் சிதறி பலியானார்.
அரக்கோணம் ரயில்வே போலீசார், பெண்ணின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
★★

