ADDED : ஜன 23, 2024 05:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தனியார் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த சுரேஷ் என்ற தொழிலாளி விஷவாயு தாக்கி பரிதாப பலியானார்.
மற்றொருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

