sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை விபத்தில் வாலிபர் பலி

/

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி


ADDED : ஜன 14, 2025 12:10 AM

Google News

ADDED : ஜன 14, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருத்தணிவிநாயகபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 32; இவர், நேற்று மதியம், கனகம்மாசத்திரம் பஜாருக்கு சென்று விட்டு,'ஹூரோ விவோ' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

சென்னை ---- திருப்பதி தேசியநெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் அடுத்த, நெடும்பரம் அருகே வந்தபோது எதிரே திருவள்ளூர் நோக்கி சென்ற கார் மோதி யதில் சாலையில் துாக்கி வீசப்பட்ட பன்னீர்செல்வம்உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us