ADDED : டிச 03, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோட்டு, 34. இவர், குன்றத்துார் அருகே உள்ள திருமுடிவாக்கத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை, அவர் தங்கியிருந்த அறையில், மின் மோட்டார் 'சுவிட்ச் ஆன்' செய்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.