sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை

/

இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : ஆக 12, 2011 01:32 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னார்குடி: நீடாமங்கலம் அடுத்த கட்டையடி கிராமத்தில் காதலித்து திருமணம் செய்து வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கட்டையடி கிராமம் மேலத்தெருவில் வசிப்பவர் தமிழார்வன் (42). கூலி தொழிலாளர். இவரது மகள் கீதா (18). இவரும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்தன் (20). கடந்த ஆறு மாதங்களுக்கு முன் காதலித்து திருணம் செய்து உள்ளனர். இந்நிலையில் ஒரு வார காலமாக மாமனார் கோவிந்தராஜு, கணவர் ஆனந்தன் இருவரும் சேர்ந்து கீதாவை அடித்து உதைத்து நகை, பணம் வரதட்சனையாக வாங்கி வர சொல்லி துன்புறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த கீதா வீட்டில் இருந்த மண்ணெண்öணையை தனது உடலில் ஊற்றி தீ குளித்தார். உயிருக்கு போராடிய நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி கீதா இறந்தார். இது குறித்து கீதாவின் தந்தை தமிழார்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீடாமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். திருமணமாகி ஆறு மாதமே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ., செல்வராஜு விசாரிக்கின்றார்.








      Dinamalar
      Follow us