sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

விபத்தில் 2 பேர் சாவு

/

விபத்தில் 2 பேர் சாவு

விபத்தில் 2 பேர் சாவு

விபத்தில் 2 பேர் சாவு


ADDED : நவ 02, 2025 10:56 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: திருவாரூரை சேர்ந்த ரமேஷ் மகன் அபினேஷ்வரன், 20. இவர்கள் உறவினர் இலவங்கார்குடியை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் தினேஷ், 16; பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அபினேஷ்வரன், தினேஷ் கமலாபுரம் சென்று விட்டு, திருவாரூர் நோக்கி டூ-வீல ரில் வந்து கொண்டிருந்தனர்.

திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற டாடா ஏஸ் வாகனமும், டூ --- வீலரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், அபினேஷ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காயமடைந்த தினேஷ், அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.

திருவாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us