ADDED : ஆக 18, 2024 01:55 PM

அ நிறம் | அளவு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கல்லாமொழி மெயின் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மகாராஜன்(25), வனராஜ்(28) இருவர் பலியானார்கள்.
பலத்த காயமடைந்த மற்றொருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
