/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போதையில் தகராறு மின் ஊழியர் சஸ்பெண்ட்
/
போதையில் தகராறு மின் ஊழியர் சஸ்பெண்ட்
ADDED : மே 12, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றியவர் அந்தோணி ராஜன் 45.
இவர் மதுபோதையில் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து அவரை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.