ADDED : பிப் 27, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது தந்தை ரஞ்சித்குமார், 55, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்த சிறுமி தாயிடம் கூறியதைத் தொடர்ந்து, சைல்டு லைன் உதவி மூலம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித்குமாரை நேற்று கைது செய்தனர்.

