/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி வழிபாடு
/
திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி வழிபாடு
ADDED : செப் 17, 2024 08:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்தூர்: புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபடுகின்றனர்.