/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டி பகுதியில் கனமழை: மின்னல் தாக்கி 18 ஆடுகள் பலி

ADDED : ஆக 11, 2024 08:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பட்டி பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழையால் மின்னல் தாக்கியதில் 18 ஆடுகள் உயிரிழப்பு .
மயக்கம் அடைந்த ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை.