UPDATED : மே 05, 2024 01:52 PM
ADDED : மே 04, 2024 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி :வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணம் குறித்து கணக்கு கேட்ட தகராறு ஏற்பட்டது.
தூத்துக்குடி கணேஷ் காலனியில் பிரிந்து வாழ்ந்த மனைவி சந்தன மாரியம்மாளை கணவன் பாலமுருகன், உறவினர் காளிமுத்து ஆகியோர் இன்று இரவு வெட்டிக் கொலை செய்தனர்.