/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மீண்டும் வேண்டும் பிள்ளையாரப்பா
/
மீண்டும் வேண்டும் பிள்ளையாரப்பா
ADDED : ஆக 13, 2024 08:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட போது இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவிலை மீண்டும் கட்டித்தரக்கோரி ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

