/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெண்ணின் சாவில் மர்ம்? உறவினர்கள் சாலை மறியல்
/
பெண்ணின் சாவில் மர்ம்? உறவினர்கள் சாலை மறியல்
ADDED : செப் 07, 2024 07:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் ராகுல் என்பவரின் மனைவி காயத்ரி 23, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.