/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மின் கம்பம் நட பேரம்: இன்ஜி., 'சஸ்பெண்ட்'
/
மின் கம்பம் நட பேரம்: இன்ஜி., 'சஸ்பெண்ட்'
ADDED : மே 07, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்கு:துாத்துக்குடி, புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக இருப்பவர் தேவசுந்தர்ராஜ்.
இவர், மின்கம்பம் நடுவதற்கு நுகர்வோரிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. தேவசுந்தர்ராஜிடம் மின்வாரிய உயரதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியதையடுத்து, சஸ்பெண்ட் செய்து, அவரை ரூரல் இன்ஜினியர் சின்னத்துரை உத்தரவிட்டார்.

