/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தேசியக்கொடிகளுடன் ஊர்வலம்: கோவில்பட்டியில் 33 பா.ஜ.க.,வினர் கைது

ADDED : ஆக 13, 2024 08:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசியக் கொடிகளுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.வினருக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.33 பேர் கைது செய்யப்பட்டனர்.