/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பணம் பறித்த எஸ்.ஐ., ஏட்டு 'சஸ்பெண்ட்'
/
பணம் பறித்த எஸ்.ஐ., ஏட்டு 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 17, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஆத்துார் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுந்தரம், ஏட்டு குணசுந்தர்.
இருவரும் அதே பகுதி கஞ்சா வியாபாரி ஒருவரிடம் ரூ.9 லட்சம் அபகரித்தனர். கஞ்சா வியாபாரி தூத்துக்குடி எஸ்.பி., ஆல்பர்ட் ஜானிடம் புகார் தெரிவித்தார். திருச்செந்துார் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரித்தார்.பணம் பறித்தது உண்மை என தெரியவந்ததால் எஸ்.ஐ., ஏட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். நேற்று இருவரும் 'சஸ்பெண்ட் 'செய்யப்பட்டனர்.

