ADDED : மே 24, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி புதுகாலனியை சேர்ந்த பொன்னுசாமி மகன் தர்மதுரை 24.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனிடம் 100 ரூபாய் கொடுத்து கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டு உனக்கு மிட்டாய் வாங்கிக்கொள் என கூறியுள்ளார்.
வீட்டுக்கு சிகரெட் வாங்கி வந்த சிறுவனிடம் தவறான முறையில் நடந்தார்.
நாலாட்டின்புதூர் போலீசார் தர்மதுரையை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.