ADDED : ஜூலை 16, 2026 09:25 PM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: புதுக்கோட்டை அருகே, கோல்டன் நகரை சேர்ந்தவர் ஆஷிக் தனசிங், 26. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 17 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.
புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
