தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சிக்க வைத்த போட்டோ

சிக்க வைத்த போட்டோ

சிக்க வைத்த போட்டோ


ADDED : மார் 22, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்க வைத்த போட்டோ


தர்மமுனீஸ்வரன் சிக்கியது குறித்து டி.ஐ.ஜி. சரவணன் கூறியதாவது:
சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் கேமரா ஆதாரங்கள் கிடைக்காததால், வீடு வீடாக சென்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்மமுனீஸ்வரன் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்துடன் சுற்றி வந்ததை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தோட்டக்காரர் தனது அலைபேசியில் படம் எடுத்திருந்தார்.
விசாரணையின் போது அவர் இந்த போட்டோவை வழங்கினார். விசாரணையில் அந்த பைக் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் டிசம்பர் மாதம் திருடப்பட்டது என தெரியவந்தது. அதன் பதிவு எண்ணில் 3, 6 ஆகிய எண்களை 8, 9 என மாற்றியிருந்தார். காற்றாலை பகுதியில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் இந்த தகவலை உறுதிப்படுத்தின. இதையடுத்து அவரை கைது செய்ய முடிந்தது என்றார். அந்த தோட்டக்காருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us