ADDED : ஜன 13, 2024 11:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், எட்டயபுரம் அருகே சென்றபோது லாரியின் ஸ்டியரிங் உடைந்து டயர் தனியாக ஓடியது.
குறுக்கே வேறு வாகனங்களோ ஆட்களோ வராததால் அசம்பாவிதம் இல்லை. டிரைவரும் தப்பினார்.