/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு: ஒருவர் பலி
/
தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு: ஒருவர் பலி
ADDED : ஆக 30, 2024 05:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் டாக் தனியார் ரசாயன தொழிற்சாலையில் அமோனியா பிளான்டில் வாயு கசிவு ஏற்பட்டதில் ஊழியர் ஹரிகரன் 24 என்பவர் பலியானார். மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.