/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆக.,5 தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
/
ஆக.,5 தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
ADDED : ஜூலை 18, 2024 05:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி : பனிமயமாதா ஆலய திருவிழாவை ஒட்டி ஆக.,5 தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு பதிலாக ஆக.,10 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக இருக்கும் என கலெக்டர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.