sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

எட்டையாபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்

/

எட்டையாபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்

எட்டையாபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்

எட்டையாபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்


ADDED : செப் 17, 2024 03:02 PM

Google News

ADDED : செப் 17, 2024 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி செய்து வருகிறார். இன்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி ஒப்பந்தம் தொடர்பாக மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு , நண்பர்கள் சேலத்தைச் சேர்ந்த சரவணகுமார் (38), ரவி(53) மற்றும் மதுரையைச் சேர்ந்த முகமது யாசின் ஆகிய ட 4 பேரும் காரில் வந்துள்ளனர்.

ரவிச்சந்திரன் காரை ஓட்டி சென்றுள்ளார். எட்டையாபுரம் அருகே தாப்பாத்தி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us