ADDED : செப் 15, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் முத்தரையர்காலனியை சேர்ந்த பிரபாகரன் -- பாஸ்டினா தம்பதியின், 11 மாத குழந்தை மகிழன்.
அதே பகுதியில், பிரபாகரனின் தாய் வீட்டில், குழந்தை நேற்று விளையாடி கொண்டிருந்தது.
வீட்டில் உள்ள மின் மோட்டாரை குழந்தை தொட்டதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. வடபாகம் போலீசார், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
