sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடி தாசில்தார் ரூ35 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

ADDED : ஆக 30, 2024 01:36 PM

Google News

ADDED : ஆக 30, 2024 01:36 PM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: தூத்துக்குடி மில்லர் புரத்தை சேர்ந்த சுப்ரமணியன் தமது நிலத்தை அளந்து தர தாலுகா அலுவலகத்தில் ரூ 4 ஆயிரம் கட்டணம் செலுத்தினார். ஆனால் நிலத்தை அளந்து தராமல் தாமதம் செய்த தாசில்தாருக்கு எதிராக நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நுகர்வோர் கோர்ட் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 25 ஆயிரம் இழப்பீடும் வழக்குச் செலவு ரூ 10 ஆயிரம் ஆக ௹ 35 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது.

      Dinamalar
      Follow us