/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தூத்துக்குடியில் சிபிஐ., உண்ணாவிரதம்
/
தூத்துக்குடியில் சிபிஐ., உண்ணாவிரதம்
ADDED : செப் 22, 2011 12:08 AM
தூத்துக்குடி : பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சிபிஐ.,
சார்பில் தூத்துக்குடியில் உண்ணாவிதரப் போராட்டம் நடந்தது.
பரமக்குடி
துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில்
தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட
செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநில
செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.,அய்யலுசாமி, நகரச்
செயலாளர் ஞானசேகர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தனலட்சுமி, விவசாய சங்க
செயலாளர் நல்லையா, அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி,
மாவட்ட துணைச் செயலாளர் அழகுமுத்துபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.