sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

உடன்குடி பகுதியில் அதிமுக., வேட்பாளர் தீவிர பிரசாரம்

/

உடன்குடி பகுதியில் அதிமுக., வேட்பாளர் தீவிர பிரசாரம்

உடன்குடி பகுதியில் அதிமுக., வேட்பாளர் தீவிர பிரசாரம்

உடன்குடி பகுதியில் அதிமுக., வேட்பாளர் தீவிர பிரசாரம்


ADDED : அக் 11, 2011 02:19 AM

Google News

ADDED : அக் 11, 2011 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடன்குடி : உடன்குடி பஞ்., யூனியன் 5வது வார்டில் போட்டியிடும் அம்மன் நாராயணன், மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் மனோஜ் ஆகியோர் தீவிர வாக்கு சேகரித்தனர்.

உடன்குடி பஞ்., யூனியன் 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு உடன்குடி ஒன்றிய அதிமுக., செயலாளர் அம்மன் நாராயணன் போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்குட்பட்ட வெள்ளாளன்விளை, சீர்காட்சி, அம்மன்புரம், சாமியார்தோப்பு, ஜே. ஜே.நகர் ஆகிய பகுதிகளில் தீவிரமாக வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இவருடன் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு 1வது வார்டு அதிமுக., வேட்பாளர் மனோஜ் ஓட்டு சேகரித்தார். இவருடன் வெள்ளா ளன்விளை பஞ்., கழக செயலாளர் வேல்முருகன், கிளை ச் செயலாளர் துரைராஜ் மற்றும் ஏராளமான அதிமுக.,வினர் உடன் சென்றனர்.






      Dinamalar
      Follow us