தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ மின் வாரிய அலுவலகத்தில் அத்துமீறிய இன்ஜினியர் கைது

மின் வாரிய அலுவலகத்தில் அத்துமீறிய இன்ஜினியர் கைது

மின் வாரிய அலுவலகத்தில் அத்துமீறிய இன்ஜினியர் கைது


ADDED : நவ 16, 2024 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி:மதுரை திருநகர் பி.ஆர்.சி., காலனியை சேர்ந்தவர் கண்ணன், 49. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள துணை மின் அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக வேலைபார்க்கிறார்.

நேற்று முன்தினம் பணியில் இருந்த கண்ணன், அலுவலகத்தில் தனியாக இருந்த பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயன்றாராம். பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்தார்.

விசாரணை நடத்திய, சாத்தான்குளம் போலீசார் நேற்று கண்ணனை கைது செய்தனர்.

கண்ணன், இதற்கு முன் பணி செய்த இடங்களிலும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டில் சிக்கியதால் தான், சாத்தான்குளத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டார் என போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us