/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பீடி இலை கடத்திய மீனவர்கள் சிக்கினர்
/
பீடி இலை கடத்திய மீனவர்கள் சிக்கினர்
ADDED : பிப் 22, 2024 03:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த அஸ்வின் 18, அபிஸ்டன்18, மரிய அந்தோணி 21, சிலுவைபட்டியை சேர்ந்த டிஜோ 24, லூர்தம்மாள்புரம் காட்வே 18 , ஆகிய 5 பேர் திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கடற்கரையில் இருந்து பைபர் படகில் 2 டன் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தினர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அவர்களது படகை இலங்கை கடற்படையினர் பிடித்தனர். அவர்களை இலங்கை கல்பெட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.