ADDED : மார் 19, 2024 11:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்கப்பட்டன.
திருச்செந்தூரில் யாசகம் பெற்று வந்த தாயின் 4 மாத குழந்தை மார்ச் 9 ல் கடத்தப்பட்டது குறித்து 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடினர். கடத்தலில் ஈடுபட்ட கருப்பசாமி, ராஜன் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

