/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்

ADDED : அக் 13, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நேற்று(அக்.,12)
நள்ளிரவில் சிம்ம வாகனத்தில் வந்த முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்தார். நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.