/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் பன்னீர்செல்வம் தரிசனம்
/
திருச்செந்துாரில் பன்னீர்செல்வம் தரிசனம்
ADDED : மார் 19, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 3 மணி நேரம் மனமுருகி வழிபட்டார்.
இக்கோயிலுக்கு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பன்னீர்செல்வம் வந்தார். விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து 3 மணி நேரம் கோயிலில் சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று மனம் உருகி வழிபாடு நடத்தினார். லோக்சபா தேர்தல் சிக்கல், அ.தி.மு.க.,சின்னம் கொடி பயன்படுத்த தடை போன்ற பிரச்னைகளால் அவர் சிறப்பு வழிபாடு நடத்தியதாக தகவல் வெளியானது.

