/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பொங்கல் பண்டிகை: ஆடுகள் விற்பனை படுஜோர்
/
பொங்கல் பண்டிகை: ஆடுகள் விற்பனை படுஜோர்
ADDED : ஜன 13, 2024 11:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையொட்டி இன்று ஆத்தூர் அருகே வீரகனூரில் நடந்த ஆட்டு சந்தைக்கு 3,000க்கும் மேற்பட்ட ஆடுகளும், 1,000 மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது ஆடுகள் மற்றும் மாடுகள் என, 3 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சந்தையில் ஒரே நாளில் ரூ 7 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது.