/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்
/
புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்
ADDED : ஜன 04, 2024 11:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல சரக்கு கடைகளில் புகையிலை விற்றதாக தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மற்றும் நாலாட்டின்புதூரில் இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.