ADDED : ஜூன் 06, 2026 03:39 AM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலீபன், சக பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. அவரை 'சஸ்பெண்ட்' செய்து, திருநெல்வேலி டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்
. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரியும், அவரை மீண்டும் ஆறுமுகனேரியில் பணியமர்த்த வலியுறுத்தியும், அப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
