/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
எஸ்.எஸ்.ஐ., 2 ஏட்டு ' சஸ்பெண்ட் '
/
எஸ்.எஸ்.ஐ., 2 ஏட்டு ' சஸ்பெண்ட் '
ADDED : பிப் 02, 2026 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், குளத்துார் காவல் நிலைய சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் உலகநாதன், 53; முத்தையாபுரம் காவல் நிலைய ஏட்டு தனுஷ்கோடி, 49, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஏட்டு அண்ணாதுரை, 48, ஆகியோர், பணியில் குடிபோதையில் இருந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் உடனடியாக மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில், மூவரையும் சஸ்பெண்ட் செய்து, நேற்று உத்தரவிட்டார்.

