sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மின்னல் தாக்கி பலியான மாணவி 378 மதிப்பெண்

/

மின்னல் தாக்கி பலியான மாணவி 378 மதிப்பெண்

மின்னல் தாக்கி பலியான மாணவி 378 மதிப்பெண்

மின்னல் தாக்கி பலியான மாணவி 378 மதிப்பெண்


ADDED : மே 09, 2025 02:21 AM

Google News

ADDED : மே 09, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:விளாத்திக்குளம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த மாணவி, பிளஸ் 2 தேர்வில், 378 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பசாமி; இவரது மகள் முத்துகவுசல்யா, 17. விளாத்திக்குளத்தில் உள்ள கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் நினைவு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்தார்.

பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். ஏப்., 21ல் பெய்த மழையில், வீட்டின் முன் காய வைக்கப்பட்டிருந்த மிளகாய் பழங்களை, தார்ப்பாய் கொண்டு மூடிய போது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், மாணவி முத்துகவுசல்யா, 378 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தமிழ், -95, ஆங்கிலம், 42, இயற்பியல், 50, வேதியியல், 64, தாவரவியல், 60, விலங்கியல், 67, மதிப்பெண்களை அவர் எடுத்திருந்தார்.






      Dinamalar
      Follow us