/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
வாலிபர் அடித்துக்கொலை ஓடையில் உடல் வீச்சு
/
வாலிபர் அடித்துக்கொலை ஓடையில் உடல் வீச்சு
ADDED : அக் 18, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி செல்சீனிகாலனியைச் சேர்ந்த செந்துார்பாண்டி மகன் வல்லரசு 36.
இவர் நேற்று காலை இங்கு அசோக்நகர் பக்கிள்ஓடையில் இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டனர்.
மூன்று பேர் சேர்ந்து வல்லரசுவை அடித்து கொலை செய்து ஓடையில் வீசும் காட்சிகள் அப்பகுதி சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.
அவர்களை தேடும் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.