/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டாஸ்மாக்கில் ரூ.1 லட்சம் திருட்டு
/
டாஸ்மாக்கில் ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : ஜன 16, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : துாத்துக்குடி, சத்திரம் தெருவில், அரசுக்கு சொந்தமான, டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வசூலான பணத்தை ஊழியர்கள் கடையில் வைத்து விட்டு சென்றனர்.
சூப்பர்வைசர் சோமசுந்தரம் நேற்று காலை வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கடையில் இருந்த 1 லட்சம் ரூபாய் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடுகின்றனர்.

