/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
/
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
ADDED : மே 09, 2024 03:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அருகே கடல் 20 அடி தூரத்திற்கு திடீரென உள்வாங்கியது.
இதனையடுத்து பாறைகள் வெளியே தெரிந்தது. அதன் மீது ஏறி மக்கள் செல்பி எடுத்து கொண்டனர்.