sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வனத்திருப்பதியில் வரும் 2ல் : ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி விழா

/

வனத்திருப்பதியில் வரும் 2ல் : ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி விழா

வனத்திருப்பதியில் வரும் 2ல் : ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி விழா

வனத்திருப்பதியில் வரும் 2ல் : ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி விழா


ADDED : ஜூலை 28, 2011 01:28 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரும்பூர் : குரும்பூர் அருகே உள்ள வனத்திருப்பதியில் ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி விழா வரும் 2ம் தேதி நடக்கிறது.

குரும்பூர் அருகே உள்ள புன்னை நகர் வனத்திருப்பதி சீனிவாச பெருமாள் கோயிலில் வரும் 2ம் தேதி ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் ஜெயந்தி விழா நடக்கிறது.

காலை 7 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் திருமஞ்சனம், 8 மணிக்கு சிறப்பு அலங்காரம், திருவாராதனம், தளிகை கோஷ்டி போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாட்டை கோயில் நிறுவனர் ராஜகோபால், மேலாளர் வசந்தன், ஓட்டல் சரவணபவன் முதன்மை நிர்வாகி கணபதி, சிற்பி கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us